Irangum Irangum Karunaivaari Song இரங்கும் இரங்கும் கருணைவாரி

இரங்கும் இரங்கும் கருணைவாரி

Lyrics

இரங்கும் இரங்கும் கருணைவாரி ஏசு ராசனே பவ நாசநேசனே 1.திரங்கொண்டாவி வரங்கொண்டுய்யச் சிறுமை பார் ஐயா ஏழை வறுமை தீர் ஐயா 2.அடியன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து போகின்றேன் மிகப் பயந்து சாகின்றேன் 3.தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன் ஐயா தெரிவைப் புரிகிலேன் ஐயா 4.பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் பரிந்து கேள் ஐயா தயை புரிந்து மீள் ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1831
Song ID
irangum-irangum-karunaivaari-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
12
Downloads
3
Source
Open