Iratchanya Kombu Yesuve இரட்சண்ய கொம்பு இயேசு

இரட்சண்ய கொம்பு இயேசு
Unknown
Lyrics

Lyrics

இரட்சண்ய கொம்பு இயேசு எந்தன் வாழ்வில் வந்ததால் இரட்சண்ய பாடல் எந்தன் நாவில் வந்தது [2] 1.இரட்சிப்பு வந்தது - பெரும் மகிழ்ச்சியை தந்தது சமாதானம் வந்தது - துதி பாடலும் வந்தது 2.புது ஜீவன் வந்தது - புது வாழ்வும் வந்தது வெற்றியும் வந்தது - ஜெய தொனியும் வந்தது 3.இருளும் அகன்றது - ஜீவ ஒளியும் வந்தது மனதில் மறுரூபம் - புது வெளிச்சம் வந்தது

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3104
Song ID
iratchanya-kombu-yesuve-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0