Iratchippin Magimai இரட்சிப்பின் மகிமை உமக்கே

இரட்சிப்பின் மகிமை உமக்கே

Lyrics

இயேசுவே இயேசுவே உம்மை உயர்த்தி பணிகிறேன் – 2 இரட்சிப்பின் மகிமை உமக்கே மாட்சிமை வல்லமை உமக்கே – 2 1. மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கில்லை இணை இயேசுவே மேலும் யாவும் விட்டு பூவில் வந்திறங்கி மீட்டு கொண்டீர் என் இயேசுவே 2. எனக்கெதிரான கையெழுத்து எல்லாம் குலைத்து போட்டீர் என் இயேசுவே துரைத்தனங்களும் அதிகாரங்களும் கீழடக்கி வென்றீர் இயேசுவே 3. பாவியான என்னை பரிசுத்தன் ஆக்க பலியானீர் என் இயேசுவே பாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றி பரலோகில் சேர்ப்பீர் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6086
Song ID
iratchippin-magimai-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open