Irukindravar இருக்கின்றவர் இருந்த…

இருக்கின்றவர் இருந்தவர்

Lyrics

இருக்கின்றவர் இருந்தவர் சீக்கிரம் வருகின்றவர் சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர் சாவாமை உள்ள தேவன் என்றும் நீர் ஆமென், அல்லேலூயா (4) முந்தினவர் பிந்தினவர் முதலும் முடிவும் ஆனவர் யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர் தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர் ஆமென், அல்லேலூயா (4) மகிமையும் கனத்தையும் வல்லமை யாவையும் பெற்று கொள்ள பாத்திரரே ஆட்டுக்குட்டியானவரே ஆமென், அல்லேலூயா (4)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7975
Song ID
irukindravar-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open