Irukiravarum Irundhavarum Varubavarumaame இருக்கிறவரும் இருந்தவரும் வருபவ

இருக்கிறவரும் இருந்தவரும் வருபவ
Unknown
Lyrics

Lyrics

இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே முந்தினவரும் பிந்தினவரும் வாக்குமாறாதவரே – 2 உம்மை துதிக்கிறோம் உம்மை போற்றுகிறோம் உம்மை தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம் – 2 (இருக்கிறவரும்) 1. எவ்வளவாய் அன்பு கூர்ந்தீர் ஆத்ம நேசரே என்ன ஈடு செய்திடுவேன் உந்தன் அன்பிற்கே – 2 இஸ்ரவேலின் சேனை அதிபனே – எனக்காய் யாவும் செய்து முடிக்கும் கர்த்தரே – 2 (உம்மை) 2. நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பின் ராஜனே தடை உடைத்தும் வழி திறக்கும் வல்ல நாதனே – 2 யூதா கோத்திர ராஜ சிங்கமே நாங்கள் ஜெயம் எடுப்போம் உந்தன் நாமத்தில் – 2 (உம்மை) 3. அரவணைத்து ஆற்றி தேற்றும் அன்பு கரங்களில் அர்ப்;பணித்தோம் என்னை முற்றும் ஏற்றுக் கொள்ளுமே – 2 கரம் பிடித்து நடத்திடுவீரே புது வழிகளை நீர் திறந்திடுவீரே – 2 (உம்மை)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
180
Song ID
irukiravarum-irundhavarum-varubavarumaame-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0