Irukiren Endru Sonnavar இருக்கிறேன் என்று சொன்னவர்

இருக்கிறேன் என்று சொன்னவர்

Lyrics

இருக்கிறேன் என்று சொன்னவர் இன்று உனக்காகவே இருக்கிறார் வாழ்கிறேன் என்று சொன்னவர் இன்று உன் அருகிலே இருக்கிறார் 1. மரண இருளின் பள்ளதாகில் நடந்தாலும் பயம் இல்லை உன் அருகில் இருப்பேன் என்றாரே ஆறுகளை கடந்தாலும் உன் மேல் புரலாது என்றவர் உனக்கு உள்ளே - இயேசு ஆண்டவர் 2.சிங்கத்தின் கெபியில் நீ இருந்தாலும் பயம் இல்லை தானியேலின் தேவன் உண்டு அக்கினியின் நடுவில் உன்னை எரிந்தாலும் பயம் இல்லை விடிவிக்கும் தேவன் (இயேசு) உண்டு- உன்னை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3093
Song ID
irukiren-endru-sonnavar-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
4
Source
Open