Irukkindravaraai Irukkindravar இருக்கின்றவராய் இருக்கின்றவர்

இருக்கின்றவராய் இருக்கின்றவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

இருக்கின்றவராய் இருக்கின்றவர் மீண்டும் எனக்காய் வருகின்றவர் ஆராதிப்பேன் (3) உம்மையே 1. இதுவரை என்னை நடத்தின தேவன் இனியும் தாங்கி நடத்திடுவீர் (2) கைவிடாமல் தாங்குகிறீர் 2. சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன் பார்வோனின் சேனைக்கு தப்புவித்தீர் (2) அழிவிலிருந்து காக்கின்றீர் 3. கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சி அடையேன் அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் (2) புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் 4. அழைத்த தேவன் உண்மையுள்ளவர் முடிவு பரியந்தம் நடத்திடுவீர் (2) அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7585
Song ID
irukkindravaraai-irukkindravar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open