Lyrics
இருள் சூழும் வேளையிலே நான் தடுமாறி வாழ்கிறேன் என் இதயத்தின் பாரமெல்லாம் உந்தன் பாதத்தில் இறக்கி வைத்தேன் என் தேவா என்னைத் தாங்கும் உந்தன் கிருபை வேண்டுமையா – 2 என் தேவனே என் தேவனே – 2 ஏன் என்னைக் கைவிட்டீரே? கதறி சொல்லும் வார்த்தைகளை கேளாமல் தூரம் போனீர் நானோர் புழு மனுஷனல்ல மனுஷரால் நிந்தையானேன் ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு நாள்தோறும் வாடுகிறேன் சிங்கத்தைப் போல் என்னைச் சுற்றிலும் சத்துருக்கள் வருகின்றனர் தண்ணீரைப் போல் என்னுள்ளம் கரைந்து என் எலும்புகள் அசைகின்றதே Irul Suzhum Velaiyile lyrics songs,Irul Suzhum Velaiyile lyrics, Irul Suzhum Velaiyile Lyrics Song Chords PPT - இருள் சூழும் வேளையிலே நான் Irul Soozhum Velaiyile Naan Thadumaari Vaazhgiren En Idhayaththin Baaramellaam Undhan Paadhaththil Irakki Vaiththen En Devaa Ennaith Thaangum Undhan Kirubai Veendumaiyaa En Devane En Devane Yen Ennaik Kaivitteere? Kathari Sollum Vaarththaigalai Kelaamal Thooram Poneer Naanor Puzhu Manushananalla Manusharaal Nindhaiyaanen Janangalukkul Nerukkappattu Naalthorum Vaadugiren Singaththai Pol Ennai Sutrilum Saththurukkal Varugindranar Thanneerai Pol Ennullam Karainthu En Elumbugal Asaigindradhe இருள் சூழும் வேளையிலே நான் தடுமாறி வாழ்கிறேன் Irul Soozhum Velaiyile Naan Thadumaari Vaazhgiren என் இதயத்தின் பாரமெல்லாம் உந்தன் பாதத்தில் இறக்கி வைத்தேன் En Idhayaththin Baaramellaam Undhan Paadhaththil Irakki Vaiththen என் தேவா என்னைத் தாங்கும் உந்தன் கிருபை வேண்டுமையா என் தேவனே என் தேவனே En Devaa Ennai Thaangum Undhan Kirubai Veendumaiyaa En Devane En Devane ஏன் என்னைக் கைவிட்டீரே? கதறி சொல்லும் வார்த்தைகளை கேளாமல் தூரம் போனீர் Yen Ennaik Kaivitteere? Kathari Sollum Vaarththaigalai Kelaamal Thooram Poneer நானோர் புழு மனுஷனல்ல மனுஷரால் நிந்தையானேன் Naanor Puzhu Manushananalla Manusharaal Nindhaiyaanen ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு நாள்தோறும் வாடுகிறேன் Janangalukkul Nerukkappattu Naalthorum Vaadugiren சிங்கத்தைப் போல் என்னைச் சுற்றிலும் சத்துருக்கள் வருகின்றனர் Singaththai Pol Ennai Sutrilum Saththurukkal Varugindranar தண்ணீரைப் போல் என்னுள்ளம் கரைந்து என் எலும்புகள் அசைகின்றதே Thanneerai Pol Ennullam Karainthu En Elumbugal Asaigindradhe இருள் சூழும் வேளையிலே நான் தடுமாறி வாழ்கிறேன் In the time when darkness surrounds me I live in distress என் இதயத்தின் பாரமெல்லாம் உந்தன் பாதத்தில் இறக்கி வைத்தேன் I have laid down all the burdens of my heart At Your feet I have placed them என் தேவா என்னைத் தாங்கும் உந்தன் கிருபை வேண்டுமையா என் தேவனே என் தேவனே My God, sustain me I need Your grace My God, my God ஏன் என்னைக் கைவிட்டீரே? கதறி சொல்லும் வார்த்தைகளை கேளாமல் தூரம் போனீர் Why have You forsaken me? The words I cry out You have gone far away without hearing நானோர் புழு மனுஷனல்ல மனுஷரால் நிந்தையானேன் I am a worm and not a man I am despised by men ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு நாள்தோறும் வாடுகிறேன் I am pressed among the people I suffer every day சிங்கத்தைப் போல் என்னைச் சுற்றிலும் சத்துருக்கள் வருகின்றனர் Like lions, enemies surround me The enemies are coming around me தண்ணீரைப் போல் என்னுள்ளம் கரைந்து என் எலும்புகள் அசைகின்றதே My heart melts like water And my bones are shaken
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- irul-suzhum-velaiyile-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0