Irulil Udhitha Velichamae இருளில் உதித்த வெளிச்சமே

இருளில் உதித்த வெளிச்சமே

Lyrics

இருளில் உதித்த வெளிச்சமே பிரகாசிக்க செய்யும் பேரொளியே ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே மாம்சமாய் உலகில் வந்தீரே – 2 பிறந்தீரே என் இயேசுவே என் வாழ்வில் உம் ஒளி வீசவே பிறந்தீரே என் இயேசுவே என் பாவ சாபங்கள் நீங்கவே இருளில் உதித்த வெளிச்சமே பிரகாசிக்க செய்யும் பேரொளியே ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே மாம்சமாய் உலகில் வந்தீரே பிதாவின் மடியில் பிள்ளையாய் விண்ணில் இருந்தீரே ஆனால் ஏழையின் மைந்தனாய் மண்ணில் உதித்தீரே – 2 பரலோக வழியை காட்டிடவே உலகில் பிறந்தீரே பரலோக வழியை காட்டிடவே உலகில் பிறந்தீரே பிறந்தீரே என் இயேசுவே என் வாழ்வில் உம் ஒளி வீசவே பிறந்தீரே என் இயேசுவே என் பாவ சாபங்கள் நீங்கவே Joyful, Joyful, We Adore You, God Of Glory, Lord Of Love; Hearts Unfold Like Flow’rs Before You, Op’ning To The Sun Above – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5122
Song ID
irulil-udhitha-velichamae-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
1