Irundhavar Irupavarae Inimelum இருந்தவர் இருப்பவரே இனிமேலும்
இருந்தவர் இருப்பவரே இனிமேலும்
Lyrics
1. இருந்தவர் இருப்பவரே
இனிமேலும் வருபவர் நீரே
வாருமே மாரநாதா
2. ஆல்பாவும் ஓமேகாவுமே
ஆதியும் அந்தமுமாமே
3. பரிசுத்த பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் நீரே
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
ஆட்டுக்குட்டி ஆனவரே
துதியும் கனமும்
மகிமை வல்லமையும்
உண்டாவதாக – வாருமே
Details
- Numeric ID
- 5178
- Song ID
- irundhavar-irupavarae-inimelum-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open