Isaakai Pola ஈசாக்கைப் போல பகைக்கப் பட்டோம்

ஈசாக்கைப் போல பகைக்கப் பட்டோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஈசாக்கைப் போல பகைக்கப் பட்டோம் யோசேப்பைப் போல வெறுக்கப் பட்டோம் பல வார்த்தைகளாலே நொறுக்கப் பட்டோம் ஆனால் மடிந்து போகவில்லை தேவன் ரெகோபோத் கொடுத்தாரே ரெகோபோத் (4) தேவன் தந்தாரே இலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை இலவசமாய் கொடுப்போம் - தேசத்திற்கு 1. நெருக்கப்பட்டோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் துணையாய் நின்றிடுவோம் -2 திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்திடுவோம் எங்கள் இயேசுவை உயர்த்திடுவோம் 2. வியாதிகள் இருப்போர் படுக்கையில் இருப்போர் தேடிச் சென்றிடுவோம் தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம் -இயேசுவின் நாமத்திலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6233
Song ID
isaakai-pola-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open