Isaiyodu Uravaadum En Yesuvae …

இசையோடு உறவாடும் என் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

இசையோடு உறவாடும் என் இயேசுவே தமிழசையோடு நடமாடி வா திசையெங்கும் உம் அன்பின் செயல் தானோ - உயிர் அசைவதெல்லாம் உந்தன் அருள் தானோ 1. பாவுருவில் புவியில் பிறந்தாயோ எந்தன் பாவத்தை ஏற்க வந்தாயே ஆவின் குடில்தனையே தேர்ந்தாயோ எந்தன் அகத்தினை தேர்ந்திட வாரயோ 2. மாசற்ற இரத்தத்தாலே மீட்டுக் கொண்டாய் எந்தன் மாசினை நீக்கிட ஜீவன் தந்தாய் சத்தியம், வழியும், ஜீவனுமாய் இந்த அகிலம் நிறைந்தவா காத்திடுவாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3501
Song ID
isaiyodu-uravaadum-en-yesuvae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open