Isravaelae Manam Thirumbu இஸ்ரவேலே மனம் திரும்பு

இஸ்ரவேலே மனம் திரும்பு

Lyrics

இஸ்ரவேலே மனம் திரும்பு உன் நேசர் வருகிறார் அவரின் ஜெனமே மனம் திரும்பு நம் மீட்பர் வரபோகிறார் உனக்காய் மனதுருகும் உன் நேசர் அழைக்கிறார் மீட்பர் அழைக்கிறார் 1. உன் இதய கடினத்தினால் உன் நேசரை தள்ளினாயோ உன் பெருமை புகழ்ச்சியினால் சிலுவை மறைந்தாயோ உனக்காய் பரிந்து பேசுகிற உன் இயேசு அழைக்கின்றாரே 2. உன் பாவத்தின் மிகுதியினால் பரன் இயேசுவை புறக்கனித்தாய் உன் மனதின் மேட்டிமையால் உதைத்து தள்ளிவிட்டாய் உன் மேல் இரக்கம் வைத்த உன் ராஜா அழைக்கின்றாரே 3. கள்ளன் தான் வேண்டுமென்று உன் மேசியாவை ஒப்புக்கொடுத்தாய் முப்பது வெள்ளிக்காசுக்காய் உன் இரட்ச்சகரை விற்றுப்போட்டாய் உனக்காய் இரத்தம் சிந்தின உன் தேவன் அழைக்கின்றாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6598
Song ID
isravaelae-manam-thirumbu-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
3
Source
Open