Isravelae Kartharai Nambu Song இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
Unknown
PPT
Lyrics

Lyrics

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு – 2 இஸ்ரவேலே அவர் உன் துணையும் கேடகமானவர் – 2 புழுதியிலிருந்து தூக்கி விடுவார் குப்பையிலிருந்து உயர்த் திடுவார் – 2 பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்பவர் உனக்கு உண்டு – 2 அவர் உன்னை விட்டு விலகுவதில்லை அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2 உள்ளங்கையில் வரைந்தவர் அவர் உன்னை என்றும் மறப் பதுமில்லை – 2 அக்கினி மீது நீ நடக்கும் போதும் ஆறுகளை நீ கடக்கும் போதும் –2 அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5897
Song ID
isravelae-kartharai-nambu
Views
0
Downloads
0