Isravele Isravele இஸ்ரவேலே இஸ்ரவேலே

இஸ்ரவேலே இஸ்ரவேலே
Unknown
Lyrics

Lyrics

இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன் கலங்குகிறாய் திகைக்கிறாய் – 2 உனை காபேன் என்று சொன்னவர் வாக்கு மாறாதவர் -2 அழைத்தவர் உன்னை நடத்துவார் கலங்காதே நீ திகையாதே – 2 சரணம் I இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம் தரவில்லையே -2 இருளை அகற்றி ஒளியாய் உன் முன் நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ – 2 சரணம் II காக்கும் தேவன் உன்னை தோளில் சுமக்கவில்லையோ – 2 சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்து உயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ (உன் வாழ்வு செழிக்கவில்லையோ) சரணம் III செங்கடலை பிளந்து வழியை ஆயத்தம் செய்யவில்லையோ – 2 எகிப்தின் சேனைகளை செங்கடலில் அமிழ்த்தி கவிழ்க்கவில்லையோ உன்னை மீட்கவில்லையோ – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
123
Song ID
isravele-isravele-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0