Isravelin Devan Ennai Marapathu இஸ்ரவேலின் தேவன் என்னை

இஸ்ரவேலின் தேவன் என்னை

Lyrics

இஸ்ரவேலின் தேவன் என்னை மறப்பதில்லை யாக்கோபின் தேவன் கை விடுவதில்லை ஆயிரம் துன்பங்கள் என் வாழ்விலே சூழ்ந்தென்னை நெருக்கித் தாக்கினாலும் இஸ்ரவேலின் தேவன் என்னை மறப்பதிலை தாங்கிடும் துணையும் நங்கூரமும் தரணியில் எல்லாம் எனக்கவரே தளர்ந்திட ஒரு போதும் விட மாட்டார் தம் கரத்தால் என்னை ஆசீர்வதிப்பார் கண்மணி போல் என்னைக் காத்திடுவார் கழுகினைப் போல் என்னை சுமந்திடுவார் அவர் சமுகம் என்னை வழி நடத்தும் அவர் கிருபை என் மேலிருக்கும் மாறாத அன்பால் இறுதி வரை மகிழ்வுடன் என்னை நடத்திடுவார் மகிமையில் என்னை சேர்த்திடவே தம் சாயலாய் என்னை உருவாக்குவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1871
Song ID
isravelin-devan-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
20
Downloads
0