Isravelin Dhevan Kai Viduvathilla இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
Unknown
Lyrics

Lyrics

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2 மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய் விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2 அவர் சொன்னால் எல்லாம் ஆகும் கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார் கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2 அதில் நடக்கவும் அவரால் கூடும் அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல – 2 நம் தேவன் கூட இருந்தால் எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது – 2 இஸ்ரவேலின்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
128
Song ID
isravelin-dhevan-kai-viduvathilla-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0