Isravelin Dhevan Namakku இஸ்ரவேலின் தேவன் நமக்கு உண்டு

இஸ்ரவேலின் தேவன் நமக்கு உண்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

இஸ்ரவேலின் தேவன் நமக்கு உண்டு எந்நாளும் ஜெயம் தருவார் யாக்கோபின் தேவன் நமக்கு உண்டு எந்நாளும் நடத்திடுவார் ஹாலேலூயா ஆமென் ஹலேலூயா ஹாலேலூயா ஆமென் உலர்ந்து போன எலும்பைப் போல கிடந்த என்னையுமே உம் ஜீவன் தந்து உயிர்பெறச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா வல்லமை தேவன் நீரே அற்புத ராஜன் நீரே 2. அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்றும் நடத்திடுவார்-வாக்குத்தத்தங்கள் உரைத்த தேவன் செய்து முடித்திடுவார் யேகோவா ஷம்மா நீரே கூடவே இருப்பவரே 3. செங்கடல் பிளந்து அழைத்து வந்தவர் இனியும் நடத்திடுவார் யோர்தான் போன்ற சோதனையிலும் ஜெயத்தை தந்திடுவார் ஏல்ஷடாய் தேவன் நீரே தடைகளை உடைப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6228
Song ID
isravelin-dhevan-namakku-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open