Isravelin Jaya Belanae இஸ்ரவேலின் ஜெய பெலனே

இஸ்ரவேலின் ஜெய பெலனே
Unknown
PPT
Lyrics

Lyrics

இஸ்ரவேலின் ஜெய பெலனே -2 உம்மை யார் கூப்பிட்டாலும் வெட்கப்படுவதில்லை உண்மையாய் நோக்கிப் பார்த்தால் கைவிடப்படுவதில்லை இஸ்ரவேலின் ஜெய பெலனே -2 (1) வனாந்திரத்தில் பிள்ளையின் சத்தம் கேட்க தூதனை அனுப்பினீரே அம்பு பாயும் தூரம் போய் அழுத ஆகாரின் கண்ணீரையும் கண்டீரே லகாய்ரோயீயாய் வெளிப்பட்டீரே -2 (2) பலிபீடத்தில் கிடத்தப்பட்டிரிக்கும் ஈசாக்கின் சத்தம் கேட்டீரே தகன பலியாய் கொடுக்கத் துணிந்த ஆபிரகாமைக் கூப்பிட்டீரே யெகோவாயீராய் வெளிப்பட்டீரே (3) தாவீதின் குமாரனே எனக்கிரங்கும் என்ற குருடரின் சத்தம் கேட்டீரே இன்னும் அதிகதிகமாய்க் கூப்பிட்டக் குருடரை உம்மிடமாய் அழைத்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6230
Song ID
isravelin-jaya-belanae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open