Isravelin Rajan Vaazthiduvomae இஸ்ரவேலின் ராஜனை வாழ்த்திடுவேன்
இஸ்ரவேலின் ராஜனை வாழ்த்திடுவேன்
Lyrics
இஸ்ரவேலின் ராஜனை வாழ்த்திடுவேன்
நல்ல இயேசு ராஜனை போற்றிடுவேன்
வாழ்த்திடுவேன் உம்மை வாழ்த்திடுவேன்
வல்ல இயேசு ராஜனை வாழ்த்திடுவேன்
1. சமாதானம் தந்தவரை வாழ்த்திடுவேன்
சந்தோஷம் தந்தவரை வாழ்த்திடுவேன்
2. அபிஷேகம் தந்தவரை வாழ்த்திடுவேன்
வரங்களைத் தந்தவரை வாழ்த்திடுவேன்
3. நித்தமென்னை நடத்தினீர் வாழ்த்திடுவேன்
நித்தியத்தில் சேர்ந்திடவே வாழ்த்திடுவேன்
Details
- Numeric ID
- 6229
- Song ID
- isravelin-rajan-vaazthiduvomae-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open