Isravelin Thevanagiya Karthavae Song இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
Unknown
Lyrics
Lyrics
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின தேவன்
நட்சத்திரங்களை பெயர்
சொல்லி அழைத்த தேவன்
உமக்கு சிலைகள் இல்லையே
உம் கையில் ஆயுதம் இல்லையே
பூமியின் தூளை மரக்காலால்
அளந்த தேவன் காற்றையும் தம் வார்த்தையால்
அடக்கின தேவன்
மண்ணினாலே என்னையும்
உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1994
- Song ID
- isravelin-thevanagiya-karthavae
- Views
- 6
- Downloads
- 0