Isravelin Thuthigalukul Vaasamaai இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாய்
இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாய்
Lyrics
இஸ்ரவேலின் துதிகளுக்குள்
வாசமாய் இருக்கின்ற் தேவரிர்
பரிசுத்தர் பரிசுத்தரே – இயேசு
பரிசுத்தர் பரிசுத்தரே (2)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே (2)
1. நிற்பதும் நிர்முலமாகாததும்
உந்தன் மாறாத கிருபையே (2)
கிருபையே கிருபையே – தேவ
கிருபையே கிருபையே
கிருபை கிருபை கிருபையே
உந்தனின் கிருபையே
கிருபை கிருபை கிருபையே
மாறாத கிருபையே
2. பலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
தேவ ஆவியால் ஆகுமே (2)
ஆவியால் ஆகுமே
தேவ ஆவியால் ஆகுமே
ஆல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
3. உலகத்திலே இருப்போனிலும்
என்னில் இருப்பவர் பெரியவரே (2)
பெரியவர் பெரியவரே – இயேசு
பெரியவர் பெரியவரே
பெரியவர் பெரியவர் பெரியவரே
பெரியவர் பெரியவரே (2)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே
கிருபை கிருபை கிருபையே
மாறாத கிருபையே
ஆல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Details
- Numeric ID
- 5222
- Song ID
- isravelin-thuthigalukul-vaasamaai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open