Isravelin Thuthikul Endrum இஸ்ரவேலின் துதிகளுக்குள் என்றும்
இஸ்ரவேலின் துதிகளுக்குள் என்றும்
Unknown
Lyrics
Lyrics
1. இஸ்ரவேலின் துதிகளுக்குள்
என்றும் வாசம் செய்பவரே
உம்மை நம்பிவந்த யாவருக்கும்
என்றும் நன்மைகள் செய்பவரே-2
உம்மை என்றென்றுமே என்றென்றுமே
பாடி புகழ்ந்திடுவோம்
உம்மை எந்நாளுமே எந்நாளுமே
ஆராதனை செய்குவோம் – 2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
அல்லேலுயா அல்லேலுயா துதி மகிமை உமக்கே – 2
2. ஆண்டாண்டு காலங்கலாய்
உம் கிருபையால் காத்துவந்தீர்
தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமாய் வந்தீர் –2
3. மாறாவின் கசப்புகளை
நீர் மதுரமாய் மாற்றிவிட்டீர்
எங்கள் உள்ளத்தில் ஜுவ நதி
பெரு வெள்ளம் போல் பாயச்செய்தீர் – 2
4. வாக்களித்த தேசங்களை
நாங்கள் உம்மாலே சுதந்தரிப்போம்
இந்த பூமியின் இறுதிவரை
இயேசு நாமத்தை உயத்திடுவோம் – 2
Details
- Numeric ID
- 131
- Song ID
- isravelin-thuthikul-endrum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0