Itaividatha Jebam இடைவிடாத ஜெயம்

இடைவிடாத ஜெயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

இடைவிடாத ஜெயம் ஊக்கமான ஜெயம் விசுவாச ஜெபம் வாழ்வெல்லாம் ஜெயம் ஜெயமருளும் ஜெபம் ஊழிய எல்லையெங்கும் ஆமென் அல்லேலூயா சீயோன் மலைக்கு வாருங்கள் தேவனின் பாதம் காத்திருப்போம் அவர் கரமெழுதும் பிரமாணம் இதயத்தில் பெற்று தூய்மை வாழ்வினை ஏற்றிடுவோம் மோரியா பர்வதம் சென்றிடுவோம் பலிபீடம் நாம் அங்கே கட்டிடுவோம் சுயம் யாவும் வெறுத்து சுட்டெரிப்போம் தேவ சித்தம் செய்து இயேசுவின் சாயலை அணிந்திருப்போம். மிஸ்பாவில் கூடி ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றி கதறிடுவோம் ஊரெங்கும் சுவிசேஷம் அறிவிப்போம் தேவனின் ராஜ்யம் பூமியில் நிலைத்திட உழைத்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3516
Song ID
itaividatha-jebam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open