Ithayam Kalangum Neramealam இதயம் கலங்கும் நேரமெல்லாம்
இதயம் கலங்கும் நேரமெல்லாம்
Lyrics
இதயம் கலங்கும் நேரமெல்லாம்
உம்மையல்லாமல் ஆறுதல் ஏது
உள்ளம் உடைந்து கதறும் நேரம்
உம்மையல்லாமல் நம்பிக்கை ஏது – 2
1. கண்ணீரின் பாதையில் நான்
நடந்திடும் வேளையில் – 2
தஞ்சமும் நீரே துணையும் நீரே
கைவிடா தெய்வம் நீரே
2. மனிதர்கள் மறந்தாலும்
என்னை பிரிந்து போனாலும்
நீங்காத தேவம் என் இயேசு ராஜா
நீர் மட்டும் போதுமையா
3. கண்முன்னே உம்மை வைத்தேன்
கடந்ததெல்லாம் மறந்தேன்
என்ன வந்தாலும் ஓடுவேன்
உமக்காய் சோர்ந்திடவே மாட்டேன்
Details
- Numeric ID
- 3504
- Song ID
- ithayam-kalangum-neramealam-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open