Lyrics
இதயமே இதயமே உன் தேவனைப் பாடிடுக கவலைகள் மறந்து கஷ்டங்கள் மறந்து என்னாலும் பாடிடு – 2 கலங்காதே திகையாதே உன் தேவன் தாங்கிடுவார் நீதியின் கரத்தினால் உன்னை வழுவாமல் காத்திடுவார் உனக்காக சிலுவையில் தன் ஜீவனை கொடுத்தாரே உனக்காக உயிர்த்தாரே உன்னோடு ஜீவித்திட உனக்கு முன் எரிச்சலாய் நிற்கும் யாவரும் வெட்கமடைவார் உனக்கு முன் வழக்காடுவோர் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார் Ithayame Ithayame lyrics songs,Ithayame Ithayame lyrics, Ithayame Ithayame Lyrics Song Chords PPT -இதயமே இதயமே Idhayame Idhayame Un Devanai Paadiduga Kavalaigal Marandhu Kashtangal Marandhu Ennaalum Paadidu – 2 Kalangaadhe Thigaiyaadhe Un Devan Thaangiduvaar Needhiyin Karaththinaal Unnai Vazhuvaamal Kaaththiduvaar Unakkaaga Siluvaiyil Than Jeevanai Kodutthaare Unakkaaga Uyirththaare Unnodu Jeeviththida Unakku Mun Erichchalaai Nirkum Yaavarum Vetkappaduvaar Unakku Mun Vazhakaaduvoor Ondrum Illaamal Poividuvaar இதயமே இதயமே உன் தேவனைப் பாடிடுக கவலைகள் மறந்து Idhayame Idhayame Un Devanai Paadiduga Kavalaigal Marandhu கஷ்டங்கள் மறந்து என்னாலும் பாடிடு Kashtangal Marandhu Ennaalum Paadidu கலங்காதே திகையாதே உன் தேவன் தாங்கிடுவார் Kalangaadhe Thigaiyaadhe Un Devan Thaangiduvaar நீதியின் கரத்தினால் உன்னை வழுவாமல் காத்திடுவார் Needhiyin Karaththinaal Unnai Vazhuvaamal Kaaththiduvaar உனக்காக சிலுவையில் தன் ஜீவனை கொடுத்தாரே Unakkaaga Siluvaiyil Than Jeevanai Kodutthaare உனக்காக உயிர்த்தாரே உன்னோடு ஜீவித்திட Unakkaaga Uyirththaare Unnodu Jeeviththida உனக்கு முன் எரிச்சலாய் நிற்கும் யாவரும் வெட்கமடைவார் Unakku Mun Erichchalaai Nirkum Yaavarum Vetkappaduvaar உனக்கு முன் வழக்காடுவோர் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார் Unakku Mun Vazhakaaduvoor Ondrum Illaamal Poividuvaar இதயமே இதயமே உன் தேவனைப் பாடிடுக கவலைகள் மறந்து Heart, O heart Sing to your God Forget your worries கஷ்டங்கள் மறந்து என்னாலும் பாடிடு Forget your troubles Sing always கலங்காதே திகையாதே உன் தேவன் தாங்கிடுவார் Do not be troubled, do not fear Your God will sustain you நீதியின் கரத்தினால் உன்னை வழுவாமல் காத்திடுவார் With His righteous hand He will hold you He will keep you from falling உனக்காக சிலுவையில் தன் ஜீவனை கொடுத்தாரே For you, on the cross He gave His life உனக்காக உயிர்த்தாரே உன்னோடு ஜீவித்திட He rose again for you To live with you உனக்கு முன் எரிச்சலாய் நிற்கும் யாவரும் வெட்கமடைவார் All who rage against you Will be put to shame before you உனக்கு முன் வழக்காடுவோர் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார் Those who contend with you Will come to nothing
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- ithayame-ithayame-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0