Ithu Eppadi Aagum Entrum இது எப்படி ஆகும் என்று

இது எப்படி ஆகும் என்று
Unknown
PPT
Lyrics

Lyrics

இது எப்படி ஆகும் என்று தெரியுமா தேவனால் எல்லாம் கூடுமே இது எப்படி ஆகும் என்று தெரியுமா தேவனால் எல்லாம் கூடுமே கூடும் எல்லாம் கூடும் தேவனால் எல்லாம் கூடும் கூடும் எல்லாம் கூடும் வார்த்தையால் எல்லாம் கூடுமே அல்லேலூயா பாடுவோம் கைகள் தட்டி போற்றுவோம் நடமாடித் துதிப்போம் அல்லேலூயா அல்லேலூயா 1. தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினாரே சுவையாக 2. கசந்த மராவின் தண்ணீரை மாற்றினீரே மதுரமாக 3. தண்ணீரால் வறண்ட பள்ளத்தாக்கை நிறைத்தாரே மகிமையாக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3505
Song ID
ithu-eppadi-aagum-entrum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open