Ithu Karththarale Vantha Kariyam

இது கர்த்தராலே வந்த காரியம்
Unknown
Lyrics

Lyrics

இது கர்த்தராலே வந்த காரியம் நாமெல்லாம் ஒன்றாகக் களிகூருவோம் ரெபேக்காளை ஈசாக்கோடு இணைத்திட்ட தேவன் இவர்களையும் இணைத்தார் நாம் களிகூருவோம் களிகூருவோம் – 2 இது கர்த்தராலே வந்த காரியம் நாம் வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம் கர்த்தராலே வந்த காரியம் சகோதரியே மணவாட்டியே நீ கோடா கோடியாய்ப் பெருகிட வாழ்த்துகிறோம் சகோதரனே மணவாளனே நீ கோடா கோடியாய்ப் பெருகிடவே வாழ்த்துகிறோம் உன் பிள்ளைகள் பகைவர்களின் வாசஸ்தலங்களை என்றும் சுதந்தரிப்பார் உன் சந்ததி பகைவர்களின் வாசஸ்தலங்களை என்றும் சுதந்தரிப்பார் வானத்திலும் பூமியிலும் உண்டாகும் நன்மைகள் என்றும் உனக்கு சொந்தம் வல்லவரின் வார்த்தைகளோ வாழ்நாட்கள் எல்லாம் உன்னை வழிநடத்தும் Ithu Karththarale Vantha Kariyam lyrics songs,Ithu Karththarale Vantha Kariyam lyrics,Ithu Karththarale Vantha Kariyam Lyrics Song Chords PPT - இது கர்த்தராலே வந்த காரியம் Idhu Karththaraale Vandha Kaariyam Naamellaam Ondraagak Kalikooruvoam Rebekkaalai Eesaakkodu Inaiththitta Devan Ivaragalaiyum Inaiththaar Naam Kalikooruvoam Kalikooruvoam – 2 Idhu Karththaraale Vandha Kaariyam Naam Vaazhththiduvoam Vaazhththiduvoam Karththaraale Vandha Kaariyam Sagodhariye Manavaattiye Nee Kodaa Kodiyaay Perugida Vaazhththugirom Sagodharane Manavaalane Nee Kodaa Kodiyaay Perugidave Vaazhththugirom Un Pillaigal Paghaivargalin Vaasasthalangalai Endrum Suthandharippaar Un Sandhadhi Paghaivargalin Vaasasthalangalai Endrum Suthandharippaar Vaanaththilum Boomiyilum Undaagum Nanmaigal Endrum Unakku Sondham Vallavarin Vaarththaigalo Vaazhnaatkal Ellaam Unnai Vazhinadaththum இது கர்த்தராலே வந்த காரியம் நாமெல்லாம் ஒன்றாகக் களிகூருவோம் Idhu Karththaraale Vandha Kaariyam Naamellaam Ondraagak Kalikooruvoam ரெபேக்காளை ஈசாக்கோடு இணைத்திட்ட தேவன் இவர்களையும் இணைத்தார் Rebekkaalai Eesaakkodu Inaiththitta Devan Ivaragalaiyum Inaiththaar நாம் களிகூருவோம் களிகூருவோம் – 2 Naam Kalikooruvoam Kalikooruvoam – 2 இது கர்த்தராலே வந்த காரியம் நாம் வாழ்த்திடுவோம் Idhu Karththaraale Vandha Kaariyam Naam Vaazhththiduvoam வாழ்த்திடுவோம் கர்த்தராலே வந்த காரியம் Vaazhththiduvoam Karththaraale Vandha Kaariyam சகோதரியே மணவாட்டியே நீ கோடா கோடியாய்ப் பெருகிட வாழ்த்துகிறோம் Sagodhariye Manavaattiye Nee Kodaa Kodiyaay Perugida Vaazhththugirom சகோதரனே மணவாளனே நீ கோடா கோடியாய்ப் பெருகிடவே வாழ்த்துகிறோம் Sagodharane Manavaalane Nee Kodaa Kodiyaay Perugidave Vaazhththugirom உன் பிள்ளைகள் பகைவர்களின் வாசஸ்தலங்களை என்றும் சுதந்தரிப்பார் Un Pillaigal Paghaivargalin Vaasasthalangalai Endrum Suthandharippaar உன் சந்ததி பகைவர்களின் வாசஸ்தலங்களை என்றும் சுதந்தரிப்பார் Un Sandhadhi Paghaivargalin Vaasasthalangalai Endrum Suthandharippaar வானத்திலும் பூமியிலும் உண்டாகும் நன்மைகள் என்றும் உனக்கு சொந்தம் Vaanaththilum Boomiyilum Undaagum Nanmaigal Endrum Unakku Sondham வல்லவரின் வார்த்தைகளோ வாழ்நாட்கள் எல்லாம் உன்னை வழிநடத்தும் Vallavarin Vaarththaigalo Vaazhnaatkal Ellaam Unnai Vazhinadaththum இது கர்த்தராலே வந்த காரியம் நாமெல்லாம் ஒன்றாகக் களிகூருவோம் This is the work that came from the Lord Let us all rejoice together ரெபேக்காளை ஈசாக்கோடு இணைத்திட்ட தேவன் இவர்களையும் இணைத்தார் The God who joined Rebekah with Isaac Has joined these two together நாம் களிகூருவோம் களிகூருவோம் – 2 Let us rejoice Let us rejoice – 2 இது கர்த்தராலே வந்த காரியம் நாம் வாழ்த்திடுவோம் This is the work that came from the Lord Let us bless them வாழ்த்திடுவோம் கர்த்தராலே வந்த காரியம் Let us bless them It is the work that came from the Lord சகோதரியே மணவாட்டியே நீ கோடா கோடியாய்ப் பெருகிட வாழ்த்துகிறோம் Sister, O bride May you multiply into tens of millions We bless you சகோதரனே மணவாளனே நீ கோடா கோடியாய்ப் பெருகிடவே வாழ்த்துகிறோம் Brother, O bridegroom May you multiply into tens of millions We bless you உன் பிள்ளைகள் பகைவர்களின் வாசஸ்தலங்களை என்றும் சுதந்தரிப்பார் May your children Forever possess the dwelling places Of their enemies உன் சந்ததி பகைவர்களின் வாசஸ்தலங்களை என்றும் சுதந்தரிப்பார் May your descendants Forever possess the dwelling places Of their enemies வானத்திலும் பூமியிலும் உண்டாகும் நன்மைகள் என்றும் உனக்கு சொந்தம் The blessings that arise in heaven and on earth Shall forever Belong to you வல்லவரின் வார்த்தைகளோ வாழ்நாட்கள் எல்லாம் உன்னை வழிநடத்தும் The words of the Mighty One All the days of your life Shall guide you

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ithu-karththarale-vantha-kariyam-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0