Ithuvarai Ennai Nadathinavar

இதுவரை என்னை நடத்தினவர்
Unknown
Lyrics

Lyrics

இதுவரை என்னை நடத்தினவர் இனிமேலும் என்னை நடத்திடுவார் ஒரு குறைவின்றி காத்திடுவார் பசிதாகமின்றி பராமரிப்பார் அவர் தான் எந்தன் அன்பின் தெய்வம் இயேசு - அவர் தான் இயேசு மலைகள் விலகும் பர்வதங்கள் பெயரும் கிருபை என்றைக்கும் மாறாமல் இருக்கும் வாக்குத்தத்தம் செய்தவர் உண்மை உள்ளவர் வழுவாமல் என்றும் காத்திருந்தார் இயேசு - அவர் தான் இயேசு கண்ணீரின் பள்ளத்தாக்கில் நான் நடந்த போது என் கால்கள் வழுவாமல் காத்தவர் அவரே கெம்பீரத்தோடே அறுவடை செய்ய கம்பீரமாய் என் முன் செல்கிறார் இயேசு - அவர் தான் இயேசு என்தாயும் அவரே தந்தையும் அவரே என் நன்மைகள் எல்லாமும் அவரே எனக்காகவே தன் ஜீவனை தந்தவர் எல்லாமே எனக்காய் செய்திடுவார் இயேசு - அவர் தான் இயேசு Ithuvarai Ennai Nadathinavar lyrics songs, Ithuvarai Ennai Nadathinavar song lyrics, Ithuvarai Ennai Nadathinavar Lyrics Song Chords PPT - இதுவரை என்னை நடத்தினவர், tamil christian songs lyrics Idhuvarai Ennai Nadathinavar Inimelum Ennai Nadathiduvaar Oru Kuraivindri Kaathiduvaar Pasithaagamindri Paramarippaar Avar Thaan Endhan Anbin Deivam Yesu - Avar Thaan Yesu Malaigal Vilagum Parvadhangal Peyarum Kirubai Endraikkum Maaraamal Irukkum Vaakkuthaththam Seidhavar Unmai Ullavar Vazhvaamal Endrum Kaathirundhaar Yesu - Avar Thaan Yesu Kanneerin Pallaththaakkil Naan Nadandha Podhu En Kaalgal Vazhvaamal Kaathavar Avarae Kembheeraththode Aruvadai Seiya Kambheeramaai En Mun Selgiraar Yesu - Avar Thaan Yesu Enthaayum Avarae Thandhaiyum Avarae En Nanmaigal Ellaamum Avarae Enakkaagave Than Jeevanai Thandhavar Ellaame Enakkaai Seidhiduvaar Yesu - Avar Thaan Yesu இதுவரை என்னை நடத்தினவர் இனிமேலும் என்னை நடத்திடுவார் Idhuvarai Ennai Nadathinavar Inimelum Ennai Nadathiduvaar ஒரு குறைவின்றி காத்திடுவார் பசிதாகமின்றி பராமரிப்பார் Oru Kuraivindri Kaathiduvaar Pasithaagamindri Paramarippaar அவர் தான் எந்தன் அன்பின் தெய்வம் இயேசு - அவர் தான் இயேசு Avar Thaan Endhan Anbin Deivam Yesu - Avar Thaan Yesu மலைகள் விலகும் பர்வதங்கள் பெயரும் கிருபை என்றைக்கும் மாறாமல் இருக்கும் Malaigal Vilagum Parvadhangal Peyarum Kirubai Endraikkum Maaraamal Irukkum வாக்குத்தத்தம் செய்தவர் உண்மை உள்ளவர் வழுவாமல் என்றும் காத்திருந்தார் இயேசு - அவர் தான் இயேசு Vaakkuthaththam Seidhavar Unmai Ullavar Vazhvaamal Endrum Kaathirundhaar Yesu - Avar Thaan Yesu கண்ணீரின் பள்ளத்தாக்கில் நான் நடந்த போது Kanneerin Pallaththaakkil Naan Nadandha Podhu என் கால்கள் வழுவாமல் காத்தவர் அவரே கெம்பீரத்தோடே அறுவடை செய்ய En Kaalgal Vazhvaamal Kaathavar Avarae Kembheeraththode Aruvadai Seiya கம்பீரமாய் என் முன் செல்கிறார் இயேசு - அவர் தான் இயேசு Kambheeramaai En Mun Selgiraar Yesu - Avar Thaan Yesu என்தாயும் அவரே தந்தையும் அவரே என் நன்மைகள் எல்லாமும் அவரே எனக்காகவே தன் ஜீவனை தந்தவர் Enthaayum Avarae Thandhaiyum Avarae En Nanmaigal Ellaamum Avarae Enakkaagave Than Jeevanai Thandhavar எல்லாமே எனக்காய் செய்திடுவார் இயேசு - அவர் தான் இயேசு Ellaame Enakkaai Seidhiduvaar Yesu - Avar Thaan Yesu இதுவரை என்னை நடத்தினவர் இனிமேலும் என்னை நடத்திடுவார் Idhuvarai Ennai Nadathinavar Inimelum Ennai Nadathiduvaar ஒரு குறைவின்றி காத்திடுவார் பசிதாகமின்றி பராமரிப்பார் Oru Kuraivindri Kaathiduvaar Pasithaagamindri Paramarippaar அவர் தான் எந்தன் அன்பின் தெய்வம் இயேசு - அவர் தான் இயேசு Avar Thaan Endhan Anbin Deivam Yesu - Avar Thaan Yesu மலைகள் விலகும் பர்வதங்கள் பெயரும் கிருபை என்றைக்கும் மாறாமல் இருக்கும் Malaigal Vilagum Parvadhangal Peyarum Kirubai Endraikkum Maaraamal Irukkum வாக்குத்தத்தம் செய்தவர் உண்மை உள்ளவர் வழுவாமல் என்றும் காத்திருந்தார் இயேசு - அவர் தான் இயேசு Vaakkuthaththam Seidhavar Unmai Ullavar Vazhvaamal Endrum Kaathirundhaar Yesu - Avar Thaan Yesu கண்ணீரின் பள்ளத்தாக்கில் நான் நடந்த போது Kanneerin Pallaththaakkil Naan Nadandha Podhu என் கால்கள் வழுவாமல் காத்தவர் அவரே கெம்பீரத்தோடே அறுவடை செய்ய En Kaalgal Vazhvaamal Kaathavar Avarae Kembheeraththode Aruvadai Seiya கம்பீரமாய் என் முன் செல்கிறார் இயேசு - அவர் தான் இயேசு Kambheeramaai En Mun Selgiraar Yesu - Avar Thaan Yesu என்தாயும் அவரே தந்தையும் அவரே என் நன்மைகள் எல்லாமும் அவரே எனக்காகவே தன் ஜீவனை தந்தவர் Enthaayum Avarae Thandhaiyum Avarae En Nanmaigal Ellaamum Avarae Enakkaagave Than Jeevanai Thandhavar எல்லாமே எனக்காய் செய்திடுவார் இயேசு - அவர் தான் இயேசு Ellaame Enakkaai Seidhiduvaar Yesu - Avar Thaan Yesu

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ithuvarai-ennai-nadathinavar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0