Ithuvarai Unnai Kathitta இதுவரை உன்னை காத்திட்ட

இதுவரை உன்னை காத்திட்ட
Unknown
PPT
Lyrics

Lyrics

இதுவரை உன்னை காத்திட்ட தேவன் இனியும் காத்திடுவார் கலங்காதே கலங்காதே நீயும் கலங்காதே காத்தவர் காத்திடுவார் கலங்கித் தவிக்காதே 1.இனி எந்தன் குடும்பங்களைபதை போஷித்து காத்திடுவார் - குறைவின்றி நிறைவாக கொடுத்து காத்திடுவார் உன்னையும் காத்திடுவார் கலங்காதே 2. பாதம் கல்லில் இடறாமல் பாதுகாத்திடுவார் போக்கிலும் வரத்திலும் பொதிந்து காத்திடுவார் உன்னையும் காத்திடுவார் கலங்காதே 3. வியாதியில் நீயிருந்தால் விடுதலை கொடுத்திடுவார் சுகம் பெலன் உனக்கு தந்து சுகமாய் காத்திடுவார் என்றென்றும் காத்திடுவார் கலங்காதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3581
Song ID
ithuvarai-unnai-kathitta-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
2
Source
Open