Itthanai Periya Ulagam இத்தனை பெரிய உலகம்

இத்தனை பெரிய உலகம்
Unknown
PPT
Lyrics

Lyrics

இத்தனை பெரிய உலகம் இதனை படைத்திட்டது யார் இயற்கையாக முடியுமா (3) – இந்த படைப்பு சூரியன் (2) சந்திரன் (2) நட்சத்திரம் (2) – எத்தனை ஆச்சரியம் 1. இயற்கை என்று சொல்லும் மாந்தரே சிந்திப்பீர் சில நிமிடமே (2) சூரியனை வானிலே ஓர் நாள் இரவிலே உம்மால் நிறுத்த முடியுமா – முயன்று பாருமே 2. சந்திரனை எட்டிய போதும் பூமிக்கே நீ திரும்பியது ஏன்? (2) உன்னுடைய வாழ்க்கையை சந்திரனில் தொடங்கிட உன்னால் இன்று முடியுமா – முயன்று பாருமே 3. நட்சத்திரத்தின் எண்ணிக்கையினை உன்னால் இன்று கூற முடியுமா? (2) சின்னஞ் சிறு நட்சத்திரம் ஒன்று கீழே விழுந்தால் உன் நிலைமை என்னவாகும் சிந்தித்துப் பாரும் 4. காற்று கடலின் சீற்றம் காண்கின்றாய் அவற்றை உன்னாலா் அடக்க முடியுமா (2) அருமை நாதர் இயேசுவோ அவற்றை அன்று அடக்கினார் உன்னால் இன்று முடியுமோ – முயன்று பாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3537
Song ID
itthanai-periya-ulagam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open