Ivai Yarthu Naatkal? Aaviyanavar இவை யாரது நாட்கள்? ஆவியானவர்
இவை யாரது நாட்கள்? ஆவியானவர்
Lyrics
இவை யாரது நாட்கள்?
ஆவியானவர் நாட்கள்
எப்படி நாட்கள்?
கடைசி நாட்கள்,
கடைசி நாட்கள்!
1. அன்பு தணிவது ஆதாரம்
கோபங்கள், சண்டைகள் ஆதாரம் (2)
தேசங்கள், ராஜ்யங்கள்
யுத்தங்கள், நாசங்கள் ஆதாரம் .. (2)
2. பாவங்கள் பெருகுதல் ஆதாரம்
மனக் கடினங்கள் ஆதாரம் (2)
சோதோம், கொமோராவின்
நாட்களைக் காணுவதும் ஆதாரம் .. (2)
3. இயற்கையின் சீற்றங்கள் ஆதாரம்
சமுத்திர அலைகளும் ஆதாரம் (2)
பூகம்பம், புயல்கள்
புவியெங்கும் தொடருதல் ஆதாரம்.. (2)
4. சுவிசேஷ தீவிரம் ஆதாரம்
சபைகளின் வளர்ச்சிகள் ஆதாரம் (2)
இயேசுவின் நாமத்தில்
முழங்கால்கள் முடங்குதல் ஆதாரம் .. (2)
Details
- Numeric ID
- 6207
- Song ID
- ivai-yarthu-naatkal-aaviyanavar-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open