Ivare En Nesar இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன்

இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன் இவரே என் சிநேகிதர் இவரில் அன்பு கூருவேன் இவரே (2) பதினாயிரங்களில் சிறந்தவர் இவரே (2) எல்லாவற்றையும் விட பெரியவர் 1. ஆழமான குழியிலே உளையான சேற்றிலே இவரே என்னை தூக்கினாரே தனிமையான நேரத்தில் தலை குனிந்த சூழலில் - இவரே என்னை தேற்றினாரே 2. சாபங்கள் எல்லாம் போக்கினார் பாவங்கள் எல்லாம் கழுவினார் கன்மலை மேல் என்னை நிறுத்தினாரே ஆதரவில்லா நேரத்தில் அலைந்து திரிந்த சூழலில் - இவரே என்னை தேற்றினாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6224
Song ID
ivare-en-nesar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open