Iyaesu Naamam Uurrunta Parimala Thailam இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
Lyrics
இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்
என் பிரியமே, ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
நீர் இன்பமானவர்
அல்லேலுயா ஓசன்னா
1. இயேசு ராஜா முத்தங்களால்
என்னை முத்தமிடுவாரே
திராட்சை இரசத்திலும்
உமது நேசம் இனிமையே
2. இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி
பூங்கொத்து
Details
- Numeric ID
- 3591
- Song ID
- iyaesu-naamam-uurrunta-parimala-thailam-lyrics-song-chords-ppt
- Views
- 13
- Downloads
- 3
- Source
- Open