Iyaesuvae En Deva இயேசுவே என் தேவா

இயேசுவே என் தேவா
Unknown
Lyrics

Lyrics

இயேசுவே என் தேவா உம்மையே நான் துதிப்பேன் -2 அற்புதமாய் என்னை நடத்திச் சென்று கண்மணிபோல் என்னை காக்கின்றீர்-2 1. பவுலும் சீலாவும் சிறைச் சாலையில் உம்மை துதித்து பாடும் வேளையில் -2 அற்புதமாய் விடுவித்தீரே என்னையும் விடுவித்து பாடச் செய்யும் -2 2. ஆகாரின் துயர் தீர்த்த நாயகரே எந்தனின் துயர் நீக்க வாருமையா விடுதலையாய் உம்மை துதிக்க இறங்கி வந்து என்னை விடுவியுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2242
Song ID
iyaesuvae-en-deva-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0