Iyaesuvae En Devan இயேசுவே என் தேவன்

இயேசுவே என் தேவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே என் தேவன் என்னை என்றும் நடத்திடுவார் மலைகள் விலகிடினும் நிலை பர்வதம் பெயர்ந்தாலும் கிருபைகள் அளித்தவரே சமாதானமே தந்திடுவார் நதியை கடந்திடினும் அவர் என்னுடன் நடந்திடுவார் தீயினில் நடந்திடினும் நம் நடுவில் வந்திடுவார் வாழ்க்கை படகினிலே வரும் அலைகள் நடுவினிலே வந்தே அமர்ந்திடுவார் வல்ல தேவனை துதித்திடுவேன் வறுமை வியாதிகளும் என்னை வருத்திய போதினிலும் வைத்தியராய் இருந்தே என் வேண்டுதல் கேட்டிடுவார் இத்தனை ஆண்டுகளாய் என்னை நடத்திய நல்தேவன் இன்னமும் நடத்திடுவார் இயேசுவை நம்பிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6167
Song ID
iyaesuvae-en-devan-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open