Iyaesuvai Solluvoem இயேசுவை சொல்லுவோம்

இயேசுவை சொல்லுவோம்
Unknown
Lyrics

Lyrics

இயேசுவை சொல்லுவோம் இதயத்தை வெல்லுவோம் தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம் 1. திசைகளை தேர்தெடுக்க கிநியோன்கள் வருவார்கள் -2 எழுப்புதல் விதைத்திட எஸ்தர்கள் எழும்புவார்கள் -2 இயேசுவை 2. உலகத்தின் தலைவர்களின் உள்ளங்களில் பேசும் ஜயா -2 உம்மையே தெய்வம் என்று உணர்ந்திட செய்யும் ஜயா -2 இயேசுவை 3. ஓடுகின்ற நதிகள் எல்லாம் யோர்தானாய் மாற வேண்டும் -2 கடற்கரை ஓரமெல்லாம் கலிலேயா ஆக வேண்டும் -2 இயேசுவை 4. இமயம் குமரி வரை இதயங்கள் ஒன்றாகும் -2 இயேசுவை எற்றுக்கொண்டால் எல்லாமே நன்றாகும் -2 இயேசுவை 5. கானானை தந்தவரே இந்தியாவை தாருமையா -2 தேசத்தை ஒருங்கிணைத்து திருச்சபை ஆக்குமையா -2 இயேசுவை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3123
Song ID
iyaesuvai-solluvoem-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0