Iyaesuvin Iraththaththaalum …

இயேசுவின் இரத்தத்தாலும்
Unknown
Lyrics

Lyrics

இயேசுவின் இரத்தத்தாலும் தேவனின் கிருபையாலும் மீக்கப்பட்டோர்கள் ஆனந்தம் பாடி ஆண்டவருடன் சேருவார் மேகத்தில் எக்காளமே - இயேசு வருகையில் தொனித்திடுமே அன்பருடன் அவர் பக்தர் பலர் ஆயத்தமாய் வருவார் - இயேசுவின் அத்தி மரம் துளிர்க்குதே - அந்த புத்திரர் இஸ்ரவேலர் பத்திரமாக கூடிச் சேர - வேத சத்தியம் நிறைவேறுதே - இயேசுவின் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் - பல வீழ்கின்ற நாளிதுவே பாவத்தை வெறுத்து பயத்தோடே ஜீவித்து இயேசுவை பின் செல்லுவோம் - இயேசுவின் தூதனின் கரங்களில் - ஓர் கோப கலசத்தைப் பார் ஐயோ என்றோரு தொனி கேட்குதே ஐங்கண்டங்கள் எங்குமே - இயேசுவின் காலம் இனி செல்லாதே - கர்த்தர் இயேசு வருகின்றாரே ஆவியும் அவர் மணவாட்டியும் கூவி அழைத்திடுவார் - இயேசுவின்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5
Song ID
iyaesuvin-iraththaththaalum-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
1