Iyare Neer Thangum Song

Lyrics

ஐயரே நீர் தங்கும் என்னிடம் ஐயரே நீர் தங்கும் இப்போது அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே ஐயா நீர் இரங்கும் பகல்முழுதுங் காத்தீர் சென்ற பகல்முழுதுங் காத்தீர் தோத்திரம் பரமனே இந்த இரவிலும் வாரும் பாவியை நீர் காரும் தங்கா தொரு பொருளும் என்னிடம் தங்கா தொரு பொருளும் யேசு தற்பரனே நீர் ஒருவரேயென்னில் தங்கித் தயைபுரியும் உயிரே துமையன்றிப் பாவிக் குயிரே துமையன்றி என்றன் உடல் உயிர் உம்மால் உய்கிறதையா உத்தமனே தங்கும் நீர் தங்கிடும் வீட்டில் யேசுவே நீர் தங்கிடும் வீட்டில் எல்லாம் நிறைவே குறைவுண்டாமோ கர்த்தா நின்னை விடமாட்டேன் என்பாவம் மனியும் இறையே என்பாவம் மனியும் அப்போது எளியேன் உம்மோடபீயர்வேன் இரவில் எனக்கோர் திகிலேது? எனக்கு நீர்காவல் என்றும் எனக்கு நீர்காவல் என்றன் இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர் எல்லவர்க்குங் காவல் உம்மோடே படுப்பேன் ஐயா உம்மோடே படுப்பேன் இரவில் உம்மோடேயர்வேன் சேதமில்லாமல் உம்மோடெழுந்திருப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5894
Song ID
iyare-neer-thangum
Views
1
Downloads
1