Iyarkaiyin Azhakil Ithayam Niraintha

இயற்கையின் அழகில்
Unknown
Lyrics

Lyrics

இயற்கையின் அழகில் இதயம் நிறைந்து இயேசுவை நான் கண்டேன் இயற்கை உலகின் இனிய வண்ணத்தில் இயேசுவை நான் கண்டேன் எல்லாம் படைத்த மன்னவா எங்கும் நிறைந்த விண்ணவா உந்தன் மலரடி பணிகின்றேன் உந்தன் பொன்னடி போற்றுகிறேன் சூரியன் சந்திரன் எழில்மிகு ஒளியில் உலகின் ஒளியாய் இயேசுவை நான் கண்டேன் பாடும் பறவைகள் இனிய ஒலியில் பாசமாய் அழைக்கும் இயேசுவை நான் கண்டேன் மாலைப் பொழுதின் செந்நிற ஒளியில் குருதியின் காட்சி கண்டேன் வேகமாய் புரளும் கடலலை ஓசையில் உறங்காது காக்கும் இயேசுவை நான் கண்டேன் வானவில்லின் வண்ண நிறங்களில் வாக்குமாறா இயேசுவை நான் கண்டேன் இனிய தென்றலில் இன்னல்கள் நீக்கும் இயேசுவை நான் கண்டேன் மழையின் பொழிவில் அருள்மாரி பொழியும் இயேசுவை நான் கண்டேன் இயற்கையின் அழகில் இதயம் நிறைந்து இயேசுவை நான் கண்டேன் இயற்கை உலகின் இனிய வண்ணத்தில் இயேசுவை நான் கண்டேன் எல்லாம் படைத்த மன்னவா எங்கும் நிறைந்த விண்ணவா உந்தன் மலரடி பணிகின்றேன் உந்தன் பொன்னடி போற்றுகிறேன் சூரியன் சந்திரன் எழில்மிகு ஒளியில் உலகின் ஒளியாய் இயேசுவை நான் கண்டேன் பாடும் பறவைகள் இனிய ஒலியில் பாசமாய் அழைக்கும் இயேசுவை நான் கண்டேன் மாலைப் பொழுதின் செந்நிற ஒளியில் குருதியின் காட்சி கண்டேன் வேகமாய் புரளும் கடலலை ஓசையில் உறங்காது காக்கும் இயேசுவை நான் கண்டேன் வானவில்லின் வண்ண நிறங்களில் வாக்குமாறா இயேசுவை நான் கண்டேன் இனிய தென்றலில் இன்னல்கள் நீக்கும் இயேசுவை நான் கண்டேன் மழையின் பொழிவில் அருள்மாரி பொழியும் இயேசுவை நான் கண்டேன் Iyarkaiyin Azhakil Ithayam Niraintha lyrics songs,Iyarkaiyin Azhakil Ithayam Niraintha song lyrics,Iyarkaiyin Azhakil Ithayam Niraintha Lyrics Song Chords PPT -இயற்கையின் அழகில் iyarkaiyin azhakil ithayam niraintha iyesuvai nan kanten iyarkai ulakin iniya vannaththil iyesuvai nan kantaten ellam pataiththa mannava engkum niraintha vinnava unthan malarati panikinren unthan ponnati potrukiren suriyan santhiran ezhil miku oliyil ulakin oliyay iyesuvai nan kanten patum paravaikal iniya oliyil pasamay azhaikkum iyesuvai nan kanten malaip pozhuthin sennira oliyil kuruthiyin katsi kanten vekamay puralum katalalai osaiyil urangkathu kakkum iyesuvai nan kanten vana villin vanna nirangalil vakkumara iyesuvai nan kanten iniya thenralil innalkal neekkum iyesuvai nan kanten mazhaiyin pozhivil arulmari pozhiyum iyesuvai nan kanten iyarkaiyin azhakil ithayam niraintha iyesuvai nan kanten iyarkai ulakin iniya vannaththil iyesuvai nan kantaten ellam pataiththa mannava engkum niraintha vinnava unthan malarati panikinren unthan ponnati potrukiren suriyan santhiran ezhil miku oliyil ulakin oliyay iyesuvai nan kanten patum paravaikal iniya oliyil pasamay azhaikkum iyesuvai nan kanten malaip pozhuthin sennira oliyil kuruthiyin katsi kanten vekamay puralum katalalai osaiyil urangkathu kakkum iyesuvai nan kanten vana villin vanna nirangalil vakkumara iyesuvai nan kanten iniya thenralil innalkal neekkum iyesuvai nan kanten mazhaiyin pozhivil arulmari pozhiyum iyesuvai nan kanten TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
iyarkaiyin-azhakil-ithayam-niraintha-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open