Iyesu Anputane Aatharippar Unnai

இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை
Unknown
Lyrics

Lyrics

இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை நம்பிடுவாய் வாக்குகளை துன்பங்கள் யாவும் நீக்கிடுவார் (2) கலங்காதே என்றும் திகையாதே கல்வாரிச் சிலுவை நோக்கிடுவாய் (2) காயங்கள் யாவும் உனக்காக பணிவுடனே அவர் ஏற்றனரே (2) - இயேசு அன்புடனே - கர்த்தரை நம்பு நீ சோர்ந்திடாதே கருத்தாய் அவரை நீ தேடிடுவாய் (2) வஞ்சக தூபம் ஏறெடுப்பாய் நல்லவர் இயேசுவை நோக்கியே பார் (2) - இயேசு அன்புடனே - இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை நம்பிடுவாய் வாக்குகளை துன்பங்கள் யாவும் நீக்கிடுவார் (2) கலங்காதே என்றும் திகையாதே கல்வாரிச் சிலுவை நோக்கிடுவாய் (2) காயங்கள் யாவும் உனக்காக பணிவுடனே அவர் ஏற்றனரே (2) - இயேசு அன்புடனே - கர்த்தரை நம்பு நீ சோர்ந்திடாதே கருத்தாய் அவரை நீ தேடிடுவாய் (2) வஞ்சக தூபம் ஏறெடுப்பாய் நல்லவர் இயேசுவை நோக்கியே பார் (2) - இயேசு அன்புடனே - Iyesu Anputane Aatharippar Unnai lyrics songs,Iyesu Anputane Aatharippar Unnai song lyrics,Iyesu Anputane Aatharippar Unnai Lyrics Song Chords PPT -இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை iyesu anputane aatharippar unnai nampituvay vakkukaLai thunpangkaL yavum nikkituvar 2 kalangkathE enRum thikaiyathE kalvari siluvai nokkituvay 2 kayangkaL yavum unakkaka panivutane avar eeRRanare 2 ... iyesu anputane karththarai nampu ni sornthitathE karuththay avarai ni thetituvay 2 vanysaka thUpam eerutuppay nallavar iyesuvai nokkiye par 2 ... iyesu anputane iyesu anputane aatharippar unnai nampituvay vakkukaLai thunpangkaL yavum nikkituvar 2 kalangkathE enRum thikaiyathE kalvari siluvai nokkituvay 2 kayangkaL yavum unakkaka panivutane avar eeRRanare 2 ... iyesu anputane karththarai nampu ni sornthitathE karuththay avarai ni thetituvay 2 vanysaka thUpam eerutuppay nallavar iyesuvai nokkiye par 2 ... iyesu anputane TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
iyesu-anputane-aatharippar-unnai-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open