Iyesu Em Manavala

இயேசு எம் மணவாளா
Unknown
Lyrics

Lyrics

இயேசு எம் மணவாளா என் உள்ளம் நாடிடுதே உந்தனின் மகிமையின் சாயல் என்னை நான் தந்திடுவேன் – இயேசு எம் மணவாளா – காத்திருந்தே மனம் வாடிடுதே கர்த்தர் என் இயேசு வந்திடுமே என்றேனும் கண்டிடுவேன் என்னுள்ளம் ஏங்கிடுதே – இயேசு எம் மணவாளா – மண்ணான சரீரம் மாறிடவே விண்ணவ சாயலைப் பெற்றிடவே மகிமையைத் தரிசிக்க மகிபனே வந்திடுவீர் இயேசு எம் மணவாளா என் உள்ளம் நாடிடுதே உந்தனின் மகிமையின் சாயல் என்னை நான் தந்திடுவேன் – இயேசு எம் மணவாளா – காத்திருந்தே மனம் வாடிடுதே கர்த்தர் என் இயேசு வந்திடுமே என்றேனும் கண்டிடுவேன் என்னுள்ளம் ஏங்கிடுதே – இயேசு எம் மணவாளா – மண்ணான சரீரம் மாறிடவே விண்ணவ சாயலைப் பெற்றிடவே மகிமையைத் தரிசிக்க மகிபனே வந்திடுவீர் Iyesu Em Manavala lyrics songs,Iyesu Em Manavala song lyrics,Iyesu Em Manavala Lyrics Song Chords PPT -இயேசு எம் மணவாளா iyesu em manavaLa en uLLam natituthe unthanin makimaiyin sayal ennai nan thanthituven ... iyesu em kaththirunthe manam vatituthe karththar en iyesu vanthitume enrenum kantituven ennuLLam eengkituthe ... iyesu em mannana sariram maritave vinnava sayalaip perritave makimaiyai tharisikka makipane vanthituvir ... iyesu em iyesu em manavaLa en uLLam natituthe unthanin makimaiyin sayal ennai nan thanthituven ... iyesu em kaththirunthe manam vatituthe karththar en iyesu vanthitume enrenum kantituven ennuLLam eengkituthe ... iyesu em mannana sariram maritave vinnava sayalaip perritave makimaiyai tharisikka makipane vanthituvir ... iyesu em TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
iyesu-em-manavala-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open