Iyesu Enakku Irukkum Pothu இயேசு எனக்கு இருக்கும் போது

இயேசு எனக்கு இருக்கும் போது
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு எனக்கு இருக்கும் போது மனிதன் என்ன செய்வான் என் நேசர் எனக்கு இருக்கும்போது சாத்தான் என்ன செய்வான் சாத்தான் என்ன செய்வான் ஆலயம் எனக்கு இருக்கும் போது பாரங்கள் என்ன செய்யும் பரிசுத்த ஆவி எனக்குள் இருக்கும் போது பாவங்கள் என்ன செய்யும் பாவங்கள் என்ன செய்யும் வேதம் எனக்கு இருக்கும் போது வேதனை என்ன செய்யும் இயேசுவின் பாதம் எனக்கு இருக்கும் போது சோதனை என்ன செய்யும் சோதனை என்ன செய்யும் கல்வாரி எனக்கு இருக்கும் போது கவலைகள் என்ன செய்யும் இயேசுவின் சிலுவை எனக்கு இருக்கும் போது பாடுகள் என்ன செய்யும் பாடுகள் என்ன செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5692
Song ID
iyesu-enakku-irukkum-pothu-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open