Iyesu Enakku Seytha இயேசு எனக்கு செய்த நன்மையை

இயேசு எனக்கு செய்த நன்மையை
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு எனக்கு செய்த நன்மையை நினைத்து துதித்து பாடுவேன் சொல்லி முடியாத ஈவை எனக்கு தந்தார் சொல்லி பாடுவேன் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் இயேசு நாதா அறிவுக்கு எட்டாத அற்புதம் செய்திட்டார் இயேசுவை ஸ்தோத்தரிப்பேன் நினைவுக்கு மேலாக சிந்திக்க முடியாத நன்மைகள் எனக்கு செய்தார் பெலவீன நேரத்தில் சோர்வான வேளையில் புதுபெலம் எனக்குத் தந்தார் நிர்மூலம் ஆகாமல் என் கால்கள் சறுக்காமல் நித்தமும் காத்துக் கொண்டார் ஊழியப் பாதையில் ஓடி உழைத்திட உற்சாகம் எனக்குத் தந்தார் தேவைகள் சந்தித்தார் தடைகளை நீக்கினார் தவறாமல் பாதுகாத்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8267
Song ID
iyesu-enakku-seytha-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open