Iyesu Inbamaanavar இயேசு இன்பமானவர்

இயேசு இன்பமானவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர் பாவசாப ரோகம் நீக்க வல்லமையானவர் அதிசயமானவர் அற்புதமானவர் அருமையானவர் அடைக்கலமானவர் உன்னதமானவர் உண்மையானவர் வெண்மையானவர் மேன்மையானவர் நித்தியமானவர் நிரந்தரமானவர் நீதியானவர் நிலைவரமானவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3568
Song ID
iyesu-inbamaanavar-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open