Lyrics
இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் தீமைகள் அணுகாது இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் வியாதிகள் அணுகாது – 2 என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம் இயேசுவின் இரத்தம் அவர் வார்த்தை என்னில் இருப்பதினால் பயமேயில்லை – 2 பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன் – 2 சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன் விசுவாச கேடயத்தைப் பிடித்திடுவேன் – 2 சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன் நீதியென்னும் மார்க்கவசம் தரித்திடுவேன் – 2 Iyesu Iraththam En Mel Iruppathal lyrics songs,Iyesu Iraththam En Mel Iruppathal lyrics, Iyesu Iraththam En Mel Iruppathal Lyrics Song Chords PPT - இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் Yesu Iratham En Meliruppadhaal Theemaigal Anugaadhu Yesu Iratham En Meliruppadhaal Viyaadhigal Anugaadhu En Aavi Aathmaa Sareeramellaam Yesuvin Iratham Avar Vaarththai Ennil Irupathinaal Bayameyillai Pollaadha Aavigalin Senaigalodu Naan Poraadi Jebiththu Jeyameduppean Samaadhaan Suvisesham Solliduven Visuvaasa Kaedayaththaip Pidiththiduven Saththiyamennum Vasthiram Naan Anindhiduven Needhiyennum Maarkkavasam Thariththiduven இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் தீமைகள் அணுகாது Yesu Iratham En Meliruppadhaal Theemaigal Anugaadhu இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் வியாதிகள் அணுகாது Yesu Iratham En Meliruppadhaal Viyaadhigal Anugaadhu என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம் இயேசுவின் இரத்தம் En Aavi Aathmaa Sareeramellaam Yesuvin Iratham அவர் வார்த்தை என்னில் இருப்பதினால் பயமேயில்லை Avar Vaarththai Ennil Irupathinaal Bayameyillai பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நான் போராடி ஜெபித்து Pollaadha Aavigalin Senaigalodu Naan Poraadi Jebiththu ஜெயமெடுப்பேன் Jeyameduppean சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன் விசுவாச கேடயத்தைப் பிடித்திடுவேன் Samaadhaan Suvisesham Solliduven Visuvaasa Kaedayaththaip Pidiththiduven சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன் Saththiyamennum Vasthiram Naan Anindhiduven நீதியென்னும் மார்க்கவசம் தரித்திடுவேன் Needhiyennum Maarkkavasam Thariththiduven இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் தீமைகள் அணுகாது Because the blood of Jesus is upon me Evil shall not come near இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் வியாதிகள் அணுகாது Because the blood of Jesus is upon me Sickness shall not come near என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம் இயேசுவின் இரத்தம் My spirit, soul, and body Are covered by the blood of Jesus அவர் வார்த்தை என்னில் இருப்பதினால் பயமேயில்லை Because His word is in me There is no fear பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நான் போராடி ஜெபித்து Against the armies of evil spirits I will fight and pray ஜெயமெடுப்பேன் I will gain the victory சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன் விசுவாச கேடயத்தைப் பிடித்திடுவேன் I will proclaim the Gospel of peace I will take up the shield of faith சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன் I will put on the garment of truth I will put it on நீதியென்னும் மார்க்கவசம் தரித்திடுவேன் I will put on the breastplate of righteousness I will wear it
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- iyesu-iraththam-en-mel-iruppathal-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0