Iyesu Kiristu Ennil இயேசு கிறிஸ்து என்னில்

இயேசு கிறிஸ்து என்னில்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு கிறிஸ்து என்னில் இல்லையானம் இவ்வாழ்வில் எனக்கு மதிப்பில்லையே குப்பையில் நான் கிடந்தேனே கன்மலை மேல் நிறுத்தினார் குபேரர் நடுவில் அமரச் செய்தார் பூமியை சொந்தமாக்கி ஜீவனை நான் இழப்பேனாகில் பூமியில் எனக்கு லாபமொன்றில்லையே மாணிக்கத்தைக் கண்டு கொண்டேன் மண் எனக்கு வேண்டாம் இனி பேணிக் காப்பேன் இனி இறுதி வரை ஒன்றுக்கும் கவலைப்படேன் இயேசு என்னில் இருப்பதால் உன்னதம் நோக்கி நடைபோடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3619
Song ID
iyesu-kiristu-ennil-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
4
Source
Open