Lyrics
இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே எந்தன் வாழ்வில் உந்தன் நாமம் உயர்த்துவேன் நீரே என் தேவா – 2 கோடான கோடி நாவுகள் போதாதையா நீர் செய்த நன்மை நான் துதித்துப் பாடிட – 2 என் தேவனே நீர் போதுமே உம் அன்பு என் வாழ்விலே – 2 ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் நான் சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம் என் உள்ளம் பாய்ந்திட – 2 என் இயேசுவே நீர் போதுமே உம் கிருபை என் வாழ்விலே – 2 அதிகாலை தோறும் உம் பாதம் பணிந்திடுவேன் விண்ணப்பம் செய்திட உதவிடும் என் தெய்வமே தூய ஆவியே நீர் போதுமே உம் ஐக்கியம் என் வாழ்விலே – 2 Iyesu Namam Enthan Vazhvil Pothume lyrics songs,Iyesu Namam Enthan Vazhvil Pothume lyrics,Iyesu Namam Enthan Vazhvil Pothume Lyrics Song Chords PPT - இயேசு நாமம் எந்தன் வாழ்வில் Yesu Naamam Endhan Vaazhvil Podhume Endhan Vaazhvil Undhan Naamam Uyarththuven Neere En Devaa Kodaan Kodi Naavugal Podhaadhaiyaa Neer Seidha Nanmai Naan Thudhiththup Paadida En Deavane Neer Podhume Um Anbu En Vaazhvile Aayiramaayiram Sthoththiram Naan Solluvean Umadhanbin Vellam En Ullam Paayndhida En Yesuve Neer Podhume Um Kirubai En Vaazhvile Adhikaalai Thoarum Um Paadham Panindhiduvean Vinnappam Seidhida Udhavidum En Deivame Thooya Aaviye Neer Podhume Um Aikkiyam En Vaazhvile இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே Yesu Naamam Endhan Vaazhvil Podhume எந்தன் வாழ்வில் உந்தன் நாமம் உயர்த்துவேன் நீரே என் தேவா Endhan Vaazhvil Undhan Naamam Uyarththuven Neere En Devaa கோடான கோடி நாவுகள் போதாதையா நீர் செய்த நன்மை நான் துதித்துப் பாடிட Kodaan Kodi Naavugal Podhaadhaiyaa Neer Seidha Nanmai Naan Thudhiththup Paadida என் தேவனே நீர் போதுமே உம் அன்பு என் வாழ்விலே En Deavane Neer Podhume Um Anbu En Vaazhvile ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் நான் சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம் என் உள்ளம் பாய்ந்திட Aayiramaayiram Sthoththiram Naan Solluvean Umadhanbin Vellam En Ullam Paayndhida என் இயேசுவே நீர் போதுமே உம் கிருபை என் வாழ்விலே En Yesuve Neer Podhume Um Kirubai En Vaazhvile அதிகாலை தோறும் உம் பாதம் பணிந்திடுவேன் விண்ணப்பம் செய்திட உதவிடும் என் தெய்வமே Adhikaalai Thoarum Um Paadham Panindhiduvean Vinnappam Seidhida Udhavidum En Deivame தூய ஆவியே நீர் போதுமே உம் ஐக்கியம் என் வாழ்விலே Thooya Aaviye Neer Podhume Um Aikkiyam En Vaazhvile இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே Jesus, Your name Is enough in my life எந்தன் வாழ்வில் உந்தன் நாமம் உயர்த்துவேன் நீரே என் தேவா In my life, Your name I will exalt You, my God கோடான கோடி நாவுகள் போதாதையா நீர் செய்த நன்மை நான் துதித்துப் பாடிட Millions upon millions of tongues are not enough To praise and sing of the goodness You have done என் தேவனே நீர் போதுமே உம் அன்பு என் வாழ்விலே My God, You are enough Your love is in my life ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் நான் சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம் என் உள்ளம் பாய்ந்திட I will offer thousands upon thousands of praises May the flood of Your love flow into my heart என் இயேசுவே நீர் போதுமே உம் கிருபை என் வாழ்விலே My Jesus, You are enough Your grace is in my life அதிகாலை தோறும் உம் பாதம் பணிந்திடுவேன் விண்ணப்பம் செய்திட உதவிடும் என் தெய்வமே Every morning I will bow at Your feet Help me, my God, to pray தூய ஆவியே நீர் போதுமே உம் ஐக்கியம் என் வாழ்விலே Holy Spirit, You are enough Your fellowship is in my life
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- iyesu-namam-enthan-vazhvil-pothume-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0