Lyrics
இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் சுகம் உண்டு! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் வல்லமை உண்டு! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் ஆசீர்வாதம் உண்டு! உம் பேரை சொன்னால் போதும், நோய்கள் மறையுதையா! சுகம் தரும் தெய்வம் நீரே, என்னை சுகமாக்கும் தெய்வம் நீரே! என் எல்லையை பெரிதாக்கும், என்னை நீர் ஆசீர்வதியும். நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே, என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்! பார்வோனின் சேனை வந்தாலும், உம் நாமத்தில் மேற்கொள்வோம். என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால், எல்லாம் செய்ய பெலனுண்டு! Iyesu Namaththile, Avar Namaththile lyrics songs,Iyesu Namaththile, Avar Namaththile lyrics,Iyesu Namaththile, Avar Namaththile Lyrics Song Chords PPT - இயேசு நாமத்திலே அவர் நாமத்திலே Yesu Naamathile, Avar Naamathile, Yesu Naamathil Sugam Undu! Yesu Naamathile, Avar Naamathile, Yesu Naamathil Jeyam Undu! Yesu Naamathile, Avar Naamathile, Yesu Naamathil Vallamai Undu! Yesu Naamathile, Avar Naamathile, Yesu Naamathil Aaseervaadham Undu! Um Perai Sonnaal Podhum, Noigal Maraiyudhaiyaa! Sugam Tharum Dheivam Neere, Ennai Sugamaakkum Dheivam Neere! En Ellaiyai Peridhaakkum, Ennai Neer Aaseervadhiyum. Nanmaiyum Kirubaiyum Thodarndhidume, En Jeevanulla Naatkalellaam! Paarvonin Senai Vandhaalum, Um Naamathil Merkolvom. Ennai Belappaduthum Kiristhuvinaal, Ellaam Seiya Belanundu! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் சுகம் உண்டு! Yesu Naamathile, Avar Naamathile, Yesu Naamathil Sugam Undu! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு! Yesu Naamathile, Avar Naamathile, Yesu Naamathil Jeyam Undu! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் வல்லமை உண்டு! Yesu Naamathile, Avar Naamathile, Yesu Naamathil Vallamai Undu! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் ஆசீர்வாதம் உண்டு! Yesu Naamathile, Avar Naamathile, Yesu Naamathil Aaseervaadham Undu! உம் பேரை சொன்னால் போதும், நோய்கள் மறையுதையா! Um Perai Sonnaal Podhum, Noigal Maraiyudhaiyaa! சுகம் தரும் தெய்வம் நீரே, என்னை சுகமாக்கும் தெய்வம் நீரே! Sugam Tharum Dheivam Neere, Ennai Sugamaakkum Dheivam Neere! என் எல்லையை பெரிதாக்கும், என்னை நீர் ஆசீர்வதியும். En Ellaiyai Peridhaakkum, Ennai Neer Aaseervadhiyum. நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே, என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்! Nanmaiyum Kirubaiyum Thodarndhidume, En Jeevanulla Naatkalellaam! பார்வோனின் சேனை வந்தாலும், உம் நாமத்தில் மேற்கொள்வோம். Paarvonin Senai Vandhaalum, Um Naamathil Merkolvom. என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால், எல்லாம் செய்ய பெலனுண்டு! Ennai Belappaduthum Kiristhuvinaal, Ellaam Seiya Belanundu! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் சுகம் உண்டு! In the name of Jesus, in His name, There is healing in the name of Jesus! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு! In the name of Jesus, in His name, There is victory in the name of Jesus! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் வல்லமை உண்டு! In the name of Jesus, in His name, There is power in the name of Jesus! இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே, இயேசு நாமத்தில் ஆசீர்வாதம் உண்டு! In the name of Jesus, in His name, There is blessing in the name of Jesus! உம் பேரை சொன்னால் போதும், நோய்கள் மறையுதையா! When Your name is spoken, it is enough, Diseases disappear! சுகம் தரும் தெய்வம் நீரே, என்னை சுகமாக்கும் தெய்வம் நீரே! You are the God who gives healing, You are the God who heals me! என் எல்லையை பெரிதாக்கும், என்னை நீர் ஆசீர்வதியும். Enlarge my borders, Bless me, Lord. நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே, என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்! Goodness and mercy shall follow me, All the days of my life! பார்வோனின் சேனை வந்தாலும், உம் நாமத்தில் மேற்கொள்வோம். Though Pharaoh's army comes, In Your name we shall overcome. என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால், எல்லாம் செய்ய பெலனுண்டு! Through Christ who strengthens me, I can do all things!
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- iyesu-namaththile-avar-namaththile-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0