Iyesu Rajavotu

இயேசு ராஜாவோடு போக துணிந்துவிட்டேன்
Unknown
Lyrics

Lyrics

இயேசு ராஜாவோடு போகத் துணிந்துவிட்டேன் பொய்யான வாழ்க்கை விட்டு மெய்யான வாழ்வைக் காண இந்த உலகத்தை மறந்துவிட்டு இயேசுவின் பின் செல்லுவேன் மான் நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல் என் நேசரின் சமூகம் இருப்பதையே நாடுவேன் மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும் என் இயேசுவுக்காக நான் பாடுகள் அனுபவிப்பேன் நல்ல போராட்டத்தை போராடி முடித்திடவே அனுதினம் சிலுவைதனை சுமந்து நான் சென்றிடுவேன் Iyesu Rajavotu lyrics songs,Iyesu Rajavotu lyrics,Iyesu Rajavotu Lyrics Song Chords PPT - இயேசு ராஜாவோடு போக துணிந்துவிட்டேன் Yesu Raajaavodu Pogath Thunindhuvitten Poiyana Vaazhkkai Vittu Meiyaana Vaazhvaik Kaana Indha Ulagathai Marandhuvittu Yesuvin Pin Selluven Maan Neerodaiyai Vaanjithu Kadharuvathu Pol En Nesarin Samoogam Irupathaiye Naaduven Maraname Aanaalum Jeevane Aanaalum En Yesuvukkaaga Naan Paadugal Anubavippen Nalla Poraattathai Poraadi Mudithidave Anudhinam Siluvai Thanai Sumandhu Naan Sendriduven இயேசு ராஜாவோடு போகத் துணிந்துவிட்டேன் Yesu Raajaavodu Pogath Thunindhuvitten பொய்யான வாழ்க்கை விட்டு மெய்யான வாழ்வைக் காண Poiyana Vaazhkkai Vittu Meiyaana Vaazhvaik Kaana இந்த உலகத்தை மறந்துவிட்டு இயேசுவின் பின் செல்லுவேன் Indha Ulagathai Marandhuvittu Yesuvin Pin Selluven மான் நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல் Maan Neerodaiyai Vaanjithu Kadharuvathu Pol என் நேசரின் சமூகம் இருப்பதையே நாடுவேன் En Nesarin Samoogam Irupathaiye Naaduven மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும் Maraname Aanaalum Jeevane Aanaalum என் இயேசுவுக்காக நான் பாடுகள் அனுபவிப்பேன் En Yesuvukkaaga Naan Paadugal Anubavippen நல்ல போராட்டத்தை போராடி முடித்திடவே Nalla Poraattathai Poraadi Mudithidave அனுதினம் சிலுவைதனை சுமந்து நான் சென்றிடுவேன் Anudhinam Siluvai Thanai Sumandhu Naan Sendriduven இயேசு ராஜாவோடு போகத் துணிந்துவிட்டேன் With Jesus the King I Have Chosen to Go பொய்யான வாழ்க்கை விட்டு மெய்யான வாழ்வைக் காண Leaving the False Life To See the True Life இந்த உலகத்தை மறந்துவிட்டு இயேசுவின் பின் செல்லுவேன் Leaving This World Behind I Will Follow Jesus மான் நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல் As a Deer Longs for Water And Cries for the Streams என் நேசரின் சமூகம் இருப்பதையே நாடுவேன் The Presence of My Beloved I Will Seek to Dwell There மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும் Whether It Is Death Or Whether It Is Life என் இயேசுவுக்காக நான் பாடுகள் அனுபவிப்பேன் For My Jesus I Will Suffer நல்ல போராட்டத்தை போராடி முடித்திடவே The Good Fight I Will Fight and Finish அனுதினம் சிலுவைதனை சுமந்து நான் சென்றிடுவேன் The Cross Each Day I Will Carry and Go

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
iyesu-rajavotu-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0